அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

