மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன்… Read More »மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை