பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏரி ஒன்று உள்ளது. மேலும் அதிக கன மழை வந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொம்மிகுப்பம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில்… Read More »பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை