விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி
திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், விருதுநகர் நெடுஞ்சாலையில் இன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில், வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ… Read More »விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி

