குன்னூரில் மினி பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மினி பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகக் கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். னியார் மினி… Read More »குன்னூரில் மினி பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

