தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்தார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற… Read More »தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்