மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு சென்ற வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய… Read More »மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி யானை பலி