மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… பரிதாபம்
மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன் ஆகியோர் உயிரிழந்தார். மாட்டுக்காக புல் அறுக்க சென்றபோது கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற நாராயணன் மின்சாரம்… Read More »மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… பரிதாபம்

