கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி
கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம்… Read More »கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

