மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அவலாஞ்சி சுற்றுவட்டார பகுதியை சுற்றிலும் இருமாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த வனங்கள் உள்ளன. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவலாஞ்சி… Read More »மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்