திடீரென டிரைவருக்கு வலிப்பு… மின்கம்பத்தில் பஸ் மோதி விபத்து
மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கணேசன் என்ற டிரைவர் ஓட்டினார். ஆக்கூர் அருகே சென்றபோது, டிரைவர் கணேசனுக்கு எதிர்பாராத விதமாக திடீரென… Read More »திடீரென டிரைவருக்கு வலிப்பு… மின்கம்பத்தில் பஸ் மோதி விபத்து

