வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்
செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று… Read More »வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

