ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..
ரயில் விபத்துகளின் போது மீட்புக் குழுவினர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள குட்ஷெட் யார்டில்… Read More »ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

