நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்
திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பகல் நேரத்தில்… Read More »நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

