மீன்களுக்கான உணவுபொருள் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தம்.. அமைச்சர் மகேஸ் நடவடிக்கை
திருச்சி மாநகரம் முழுவதும் தினசரி சேகரிக்கப்படும் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் தொடங்கியது.… Read More »மீன்களுக்கான உணவுபொருள் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தம்.. அமைச்சர் மகேஸ் நடவடிக்கை