மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது
https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில், பெண்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். கோடை வெயிலின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின் சார்பில், பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது