அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை

