நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..