முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்
ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு முட்டையிலும் அதன் காலாவதி தேதியைக் குறிப்பிடுவதை முட்டை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக்க உள்ளனர். அனைத்து முட்டைகளிலும், அவை இடப்பட்ட தேதியும், எப்போது வரை உண்பதற்குப் பாதுகாப்பானவை என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும்… Read More »முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

