மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். அல்வாவை தொடர்ந்து முட்டை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 2026-27 ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாகவும்,… Read More »மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்

