தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கிடந்த தங்கச்சங்கிலி கண்டெடுத்து … Read More »தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு