கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடி தொழிலாளியை முதலை கடித்து படுகாயம்…
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(55). மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் ஆறுகளில் விசிறு வலை வீசி மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரைப்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடி தொழிலாளியை முதலை கடித்து படுகாயம்…