முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!