மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை… Read More »மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

