காயிதே மில்லத் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை
https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான காயிதே மில்லத்தின்(இயற்பெயர் முகமது இஸ்மாயில் சாகிப்) 130வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய… Read More »காயிதே மில்லத் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை