முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்ட திமுக… Read More »முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

