Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்
https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_+ 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்… Read More »Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை உணர வேண்டும்…முதல்வர் வேண்டுகோள்