அம்பேத்கர் நினைவு தினம்- முதல்வர் ஸ்டாலின் X-தள பதிவு
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:- எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து… Read More »அம்பேத்கர் நினைவு தினம்- முதல்வர் ஸ்டாலின் X-தள பதிவு

