Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின்

சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் ஏப்.,24 கொடைக்கானலுக்கு வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் சகஜமாக உரையாடினார். அவர்களுடன்… Read More »சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்

  • by Editor

வில்லிவாக்கம் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளேன், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் அமோக… Read More »வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்

ஆட்டோவில் இறுதிகட்ட பரப்புரை செய்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

ஆட்டோவில் பயணம், கரும்பு ஜூஸ் போடுதல் என ஸ்டாலின் இன்றைய பிரசாரத்தில் சுற்றி சுழன்று வருகிறார். சென்னை கண்ணகி நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 7 மணி முதலே அவர் தீவிர… Read More »ஆட்டோவில் இறுதிகட்ட பரப்புரை செய்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் மனம் விட்டு பேச்சு

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட. வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.தேர்தல் பிரசாரம் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.தமிழகம் முழுவதுமாக நான் மக்களை சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமாக சிலவற்றை மனசு… Read More »முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் மனம் விட்டு பேச்சு

முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராவது உறுதி… கோவி.செழியன்

  • by Editor

ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பதும், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராவதும் உறுதி என அமைச்சர் கோவி. செழியன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர்… Read More »முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராவது உறுதி… கோவி.செழியன்

முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு திமுக வேட்பாளர் சிற்றரசுவுக்கு வாக்கு சேகரித்தார். தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

  • by Editor

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது X- தளப்பதிவில் கூறியதாவது… தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!. தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள்… Read More »தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போரிட்டு வெல்லும்.. முதல்வர்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவு; பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்! அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்! * இன்றோ, தமிழ்நாட்டுக்குள்… Read More »இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போரிட்டு வெல்லும்.. முதல்வர்

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. உயரட்டும் கருப்புக்கொடி .. முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. உயரட்டும் கருப்புக்கொடி .. முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

  • by Editor

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்து விடலாம்’… Read More »தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

error: Content is protected !!