Skip to content

முதல்வர்

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் களஆய்வு, 19ம் தேதி பயணம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 19-ந்தேதி, 20-ந் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 19-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் விமானம் மூலம்… Read More »ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் களஆய்வு, 19ம் தேதி பயணம்

வைக்கம் விழா … சமூகநீதிக்கான வெற்றி….. பெரியார் நினைகம் திறந்து முதல்வர் பேச்சு

கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி  வைக்கத்தில் உள்ள  பெரியார் நினைவகம்  புதுப்பிக்கப்பட்டது.  அந்த நினைவகம், அதில் புதிதாக உருவாக்கப்பட்ட நூலகமும் இன்று  திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், … Read More »வைக்கம் விழா … சமூகநீதிக்கான வெற்றி….. பெரியார் நினைகம் திறந்து முதல்வர் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது  74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அதில் கூறி… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்

  • by Authour

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த… Read More »தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்

நாளை வைக்கம் விழா…….கொச்சி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் பெரியார் சமூகநீதி காக்க போராடி வெற்றி பெற்றார். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வைக்கத்தில் பெரியார் நினைவகமும், பெரியார்… Read More »நாளை வைக்கம் விழா…….கொச்சி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

அதானியை நான் சந்திக்கவில்லை…..சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

  • by Authour

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அதானி குழும முதலீடு தொடர்பாக விளக்கம் அளித்தார். பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணிக்கு பதிலளித்து பேசிய அவர்,”தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான் பலமுறை… Read More »அதானியை நான் சந்திக்கவில்லை…..சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில்… Read More »உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார்  பள்ளி செயல்படுகிறது.   இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள் போதிக்கப்படுகிறது.  சுமார் 3ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  பள்ளியிலேயே விடுதியும் செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு திருச்சி… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களைதொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர்… Read More »சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம்  5, 6 ம் தேதிகளில் கள ஆய்வுக்காக கோவை சென்றார். அப்போது அவரை,  கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். … Read More »சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

error: Content is protected !!