கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டுத் துறையை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு… Read More »கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..