உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.… Read More »உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

