அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்
கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா.மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மேற்கு தொகுதியிலும், 2011-ல்… Read More »அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்