கோவை… கொள்ளை அடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது
கோவை அருகே காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை, வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்… Read More »கோவை… கொள்ளை அடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது



