குடிபோதையில் தந்தையை கொல்ல முயன்ற மகன் கைது
பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூர் அருகே உள்ள குனத்தரையைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (63). இவரின் மகன் மனோஜ் (33). இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மதுபோதையில் பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்த வந்தார். கடந்த… Read More »குடிபோதையில் தந்தையை கொல்ல முயன்ற மகன் கைது

