ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்