மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நாகம்மாள் (65). இவரது கணவர் கேத்தாண்டப்பட்டி சுகர் மில்யில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி… Read More »மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…