கனமழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள் (65). இவர், அவரது பழைய ஓடு போட்ட வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று அதிகாலை பெய்த பலத்த கன மழையால்… Read More »கனமழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி










