ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை… Read More »ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

