மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்
குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த பிரபல மூத்த சிற்பி ராம் சூதார் (100), நேற்று (டிச., 17) இரவு காலமானார். வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த… Read More »மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்

