திருச்சி- கொலை மிரட்டல் வழக்கில் மூமுக மாவட்ட நிர்வாகி கைது
திருச்சியில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்ததாக மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கி. அன்பு (39). அதே பகுதியை… Read More »திருச்சி- கொலை மிரட்டல் வழக்கில் மூமுக மாவட்ட நிர்வாகி கைது