சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.
https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில் கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடந்தது. இதனை… Read More »சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.