புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளைஇயற்கை வளங்கள் துறை… Read More »புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்






