அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா?- ராமதாஸ் சாடல்
அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக்… Read More »அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா?- ராமதாஸ் சாடல்

