திருச்சியில் இலவச மருத்துவ முகாம்… மேயர் அன்பழகன் துவங்கி வைத்தார்..
கலைஞர் நூற்றாண்டு விழா ,உலக இயன்முறை மருத்துவர்கள் தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக திருச்சி இயன்முறை… Read More »திருச்சியில் இலவச மருத்துவ முகாம்… மேயர் அன்பழகன் துவங்கி வைத்தார்..