திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன்… Read More »திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..