சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்
சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி… Read More »சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

