திருச்சியில் நாளை ‘மோடி பொங்கல்’ விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு – ஸ்ரீரங்கம் கோவிலிலும் தரிசனம்!
தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான ‘மோடி பொங்கல்’ விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு… Read More »திருச்சியில் நாளை ‘மோடி பொங்கல்’ விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு – ஸ்ரீரங்கம் கோவிலிலும் தரிசனம்!

