திடீர் பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்து
செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனரின் சாதூரிய செயலால் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து… Read More »திடீர் பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்து

