கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு
கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் 2 பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர்.… Read More »கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

